கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் சாதனைப்படைத்த ஈழத்தமிழர்!

You are currently viewing கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் சாதனைப்படைத்த ஈழத்தமிழர்!

கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் பதவி ஏற்றதன் பின் கரி ஆனந்தசங்கரி கூறியதாவது,

ஸ்காபரோ-ரூஜ் பார்க் மக்கள் ஒட்டாவாவில் தங்கள் குரலாக இருக்க வேண்டும் என்பது ஒரு பாக்கியம்.

ஸ்காபரோ-ரூஜ் பார்க் இல் வசிப்பவர்களுக்கு சேவை செய்வதற்கும், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கனடா தொடர்ந்து உலகத் தலைவராக இருப்பதை உறுதி செய்வதற்கும் நான் தொடர்ந்து அயராது உழைப்பேன் என அவர் தெரிவித்தார். 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply