கனடாவில் நடக்கும் தெருவிழாவினை இனமான தமிழராக புறக்கணிப்போம்!

You are currently viewing கனடாவில் நடக்கும் தெருவிழாவினை இனமான தமிழராக புறக்கணிப்போம்!

தமிழினத்தை விலைபேசி இனப்படுகொலையாளிகளுடன் இமாலயப் பிரகடனம் செய்து தமிழினத்தின் விடுதலையை அடகுவைத்த இரண்டகரின் கனடாவில் நடக்கும் தெருவிழாவிற்குச் செல்பவர்கள் இனப்படுகொலையாளிகளிற்குத் துணைபோகிறீர்கள் என்பதை மனதில் நிறுத்தி இவ்விழாவைப் புறக்கணியுங்கள்!

ஈழத் தமிழர்களின் செங் குருதி தோய்ந்தவர்களின் கைகளைக் கைகோர்த்த இரண்டகரை இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் உணர்வுள்ள தமிழர்களாகப் புறக்கணியுங்கள் அன்புறவுகளே!

இனப்படுகொலையான ஈழத்தமிழரை நீங்களும் மறுபடியும் மிதித்துக் கொன்று புதைத்து வரலாற்று தவறிழைக்காதீர்கள்!

பகிர்ந்துகொள்ள

Leave a Reply