கனடாவில் நேற்று ஒரே நாளில் 2000 பேருக்கு கொவிட் தொற்று!

You are currently viewing கனடாவில் நேற்று ஒரே நாளில் 2000 பேருக்கு கொவிட் தொற்று!

கனடாவில் நேற்று ஒரே நாளில், புதிதாக கொவிட் 19 தொற்றுக்குள்ளான 2004 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கனடாவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,712 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 36 மணிநேரத்தில கனடா முழுவதிலும், 15 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள