கனடாவில் வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில், கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்துள்லது என ஆய்வறிக்கை ஒன்றில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்டவையே கடைகளில் திருட்டு சம்பவம் அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.