கனடாவில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!- 2000 ஐ தொடும் உயிரிழப்பு!

You are currently viewing கனடாவில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!- 2000 ஐ தொடும் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ளது.

கனடா முழுவதும் புதன்கிழமை மாலை வரை, 40,179 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் கியூபெக்கில் 839 பேருக்கும், ஒன்ராறியோவில் 510 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 1,974 பேர்அ கனடாவில் உயிரிழந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள