அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணான ரோகினி லக்ஸ்மி அமெரிக்காவில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா கரிசின் அலுவலக அதிகாரியாக ஈழப்பெண்!
