தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு தோள்கொடுத்து தொடர்ந்து தமிழ்மக்களின் விடுதலைக்காக விட்டுக்கொடுக்காத அரசியல் போராட்டத்தினை அனைத்து நாடுகளோடும் இணைந்து நம்பிக்கையோடு செயலாற்றிக்கொண்டிருக்கும் அமைப்புகள் மீது அநாமதேய குழுமங்களை உருவாக்கி போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் இரண்டு கறுப்பாடுகள் கயமை முத்தி கழுத்தை நீட்டியுள்ளது.
பரணி
இந்த இரண்டு அரச கைக்கூலிகளின் விடுதலைக்கு விரோதமான செயற்பாடுகளை மக்கள் முன் வெளிக்கொண்டு வருவதோடு உலகத்தமிழ் மக்கள் நோர்வேயில் இயங்கும் இந்த இரண்டு இரண்டகரின் செயற்பாடுகளையும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக வெளிப்படையாக அறிவிக்கின்றோம்.
நோர்வேயில தற்போது தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது போலிப்பிரச்சாரங்களை முன்னெடுத்துவரும் இந்த இரு இரண்டகர்களும் தமிழ்த்தேசியம் பேசிய படியே தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது கறை பூசி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயில் தமிழ்த்தேசிய அமைப்புகளில் ஒன்றை கையகப்படுத்தி வைத்திருக்கும் தனிமனிதனின் தமிழ்த்தேசிய விரோதப்போக்கிற்கு சந்தணம் பூசுகின்ற வேலைகளில் இந்த இரு இரண்டகர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
ஆனந்தம்
இனி இந்த இணையத்தளத்தில் உங்கள் துரோகங்கள் உலகத்தமிழர் முன்னால் தோலுரிக்கப்படும்