தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு முன்பாக இனவாதிகள் ஆர்ப்பாட்டய் இனவெறிக்கூச்சல் பதற்றம். சீலரத்தினஹிமி தலைமையில்இனவெறிக்கூச்சல் இடம்பெற்றுள்ளது.
எத்தனை தடைகள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தில் துளியளவும் தளரமாட்டோமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.