வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய புத்தர் சிலையைக்கொண்ட மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட மிதக்கும் வீடு இதே போன்ற வீடு ஒன்று கடந்த வருடம் 2024 இதே மாதத்தில் வடமராட்சிகிழக்கு வேம்படியில் கரையொதிங்கியதும் குறிப்பிடத்தக்கது.
கரையொதுங்கிய புத்தர் சிலையைக்கொண்ட மிதக்கும் வீடு!
