சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் கௌரவிப்பும் பளம்பாசி மாடுச்சந்தியில் அமைந்துள்ள கற்பகா அறநெறி பாடசாலையில் நடைபெற்றுள்ளது.(04.10.2020)
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.
எமது நாடு எமது கரங்களில் என்ற தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வும் முதியயோர் கொளரவிப்பும் நடைபெற்றுள்ளது சிறுவர்களின் கலைநிகழ்வுகளுடன் கிராமத்தில் உள்ள முதியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களால் பொன்னாடை பேர்த்தி மாலை அணிவித்து பரிசில் வழங்கிகொரவிக்கப்பட்டுள்ளார்.
கற்பாக அறநெறி பாடசாலையில் சர்வதேச சிறுவர்தினமும் முதியோர் கௌரவிப்பும்!
