சமகால அரசியல் நிலவரங்களை காணொளியில் பார்க்கவும் கேட்கவும் எமது இந்த தளத்தில் இணையுங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் பார்க்கலாம்.
விட்டுக்கொடுக்காத அரசியலுக்கு நடுநிலை இல்லை என்ற குறிக்கோளோடு எப்போதும் கொண்ட கொள்கை மாறா மறவரின் வழியில் பயணிக்கும் ஒரே வானொலி உங்கள் தமிழ் முரசத்தோடு இணைந்திருங்கள் பொய்மையற்ற புரளியற்ற செய்திகளோடும் கருத்துக்களோடும் காற்றுவழியும் காணொளிவழியும் உங்களோடு பயணிக்கும் உரிமைக்குரலுக்கான நண்பன்.