கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் பலி!

You are currently viewing கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி- கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த வரதராஜா ஜெமினன்(23வயது) செல்வநாயகம் அஜிந்தன் (29வயது) ஆகியோர், பார ஊர்தியுடன் மோதிய விபத்தில், உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாரஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள