கிளிநொச்சியில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட 30க்கும் அதிகமானோருக்கு திடீர் பாதிப்பு!

You are currently viewing கிளிநொச்சியில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட 30க்கும் அதிகமானோருக்கு திடீர் பாதிப்பு!

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவர்களில் 25 க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

பகிர்ந்துகொள்ள

Leave a Reply