கிளிநொச்சி (Kilinochchi) – கரடிப் போக்குச் சந்திக்கு அண்மையில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள நபர் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் என்று சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இளைஞனின் மரணம் தொடர்பில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.