கிளிநொச்சி சந்திரன் பூங்கா நிரந்தர இராணுவமுகாமாக மாறுகிறதா?
அங்கு விகாரைகட்ட முயற்சியா?

யாருடைய அனுமதிபெற்று கட்டுமான வேலைகள் இனவழிப்பு இராணுவத்தால் முன்னெடுக்கப்படுகிறது?
அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். இராணுவம் வெளியேற வேண்டும்.
நிலமைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நேரடியாக சென்று பார்வையிட்டபோது வீதிக்கு வந்து கேள்விகேட்ட படைச்சிப்பாய் இதேவேளை
அங்கே கட்டுமானத்திற்கு உரிய முன்னேற்பாடுகள் நடைபெறுவதை காணக்கூடியதாக நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.