கிளிநொச்சி துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை – மாவீரர் தியாகத்தை மதிக்காத குழுக்கள்

You are currently viewing கிளிநொச்சி துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை – மாவீரர் தியாகத்தை மதிக்காத குழுக்கள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply