கிளிநொச்சி நகரில் மாவீரர் நினைவாலயம் திறப்பு !
கிளிநொச்சி நகரின் மத்தியில் இன்று திறந்துவைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோரால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து பகுதி பகுதியாக நடைபெற்ற வண்ணமுள்ளது .மக்கள் எழுச்சியோடு மாவீரர்களை நினைவேந்தி வருகிறார்கள்.
