தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு ,இத்தாலி நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் 53 குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது.இம்மதிப்பளிப்பு உதவியினை பெற்ற மாவீரர் பெற்றோர் நன்றியுடன் நினைவில் கூர்ந்தனர்.





