யாழ்ப்பாணம் கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி புத்தசாசன அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.
இந்த புனித தீர்த்தக் கேணியில் பிதிர்கடன்களை நிறைவேற்றுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகின்றது.