குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

You are currently viewing குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சிறீலங்கா காவற்துறையினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த சிறீலங்கா காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply