இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.
கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 69.176.
நேற்றிலிருந்து 5.249 நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் (+8,2%).
இவற்றில்:
- உயிரிழந்தவர்களின் தொகை: 6.820 (நேற்றிலிருந்து 743 +12,2%).
- குணமாகியவர்களின் தொகை: 8,326 (நேற்றிலிருந்து 894 +12,0%).
- தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 54.030 (நேற்றிலிருந்து 3.612 +7,2%).