கொரோனா உதவிகள் : ஒரு மாத உணவுப்பொருள்களை வழங்கும் தெண்டுல்கர்!

  • Post author:
You are currently viewing கொரோனா உதவிகள் : ஒரு மாத உணவுப்பொருள்களை  வழங்கும் தெண்டுல்கர்!

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 5 ஆயிரம் பேரின் ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் செலவினை சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்திய துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் (Sachin Tendulkar), கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட ஏற்கனவே ரூ.50 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கியுள்ளார்.

தற்போது ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 5 ஆயிரம் பேரின் ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் செல வினை ஏற்றுக் கொண்டுள்ளார். மும்பை சிவாஜி நகர், கோவந்தி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அப்னாலயா தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இதை வழங்கவுள்ளார்.

பகிர்ந்துகொள்ள