கொரோனா கொடூரம் : ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் புதிய மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் புதிய மரணங்கள்!

இந்த வார இறுதியில், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் (OUS) அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் இறந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் இது ஐந்தாவது மற்றும் ஆறாவது கொரோனா மரணமாகும். தனியுரிமை காரணங்களுக்காக, இறந்தவர் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என்று மருத்துவமனை கூறியுள்ளது.

நோர்வேயில் இந்த வைரஸால் 38 பேர் இறந்துள்ளனர்.

திங்களன்று நோர்வே பொது சுகாதார நிறுவனத்துக்கு கிடைத்த தகவலின்படி, இறந்த 26 பேரின் சராசரி வயது 85 என்று தெரிவித்துள்ளது. இளையவர் 62 வயது, மூத்தவர் 95 வயது.

பகிர்ந்துகொள்ள