MOSS இல் முதல் கொரோனா மரணம் : நோர்வேயில் 15 வது கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing MOSS இல் முதல் கொரோனா மரணம் : நோர்வேயில் 15 வது கொரோனா மரணம்!

வியாழக்கிழமை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் ஒருவர் Moss இலுள்ள Orkerød மருத்துவ மனையில் இறந்துள்ளார் என்று Moss பத்திரிகை எழுதியுள்ளது.

“நேற்றிரவு Orkerød sykehjem இல் வசிக்கும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற சோகமான செய்தி எனக்கு வந்தது” என்று நகரசபைத் தலைவர் Hanne Tollerud கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: Moss Avis

பகிர்ந்துகொள்ள