கோவிட் -19 தோற்றால் பாதிக்கப்பட்ட Metodist பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர் ஒருவர் இறந்துள்ளார் என்று Bergen நகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.
Bergen பராமரிப்பு இல்லங்களில் இதுவரை மொத்தம் 11 பேர் இறந்துள்ளனர் என்று Bergens Tidende எழுதியுள்ளது.
மேலதிக தகவல்: VG