கொரோனா கொடூரம் : ஸ்வீடனில் குழந்தைக்கு சுவாசக் கருவியில் சிகிட்சை!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஸ்வீடனில் குழந்தைக்கு சுவாசக் கருவியில் சிகிட்சை!

ஸ்வீடனில் கொரோனா வைரஸால் பச்சிளங் குழந்தை ஓன்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Uppsala விலுள்ள Akademiska மருத்துவமனை Aftonbladet பத்திரிகைக்கு இதனை தெரிவித்துள்ளது.

அவசர பிரிவில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட குழந்தை, இப்போது சுவாசக் கருவியில் சிகிட்சை பெற்று வருகின்றது.

குழந்தை இப்போது சுவாசக் கருவியில் இருக்கிறார் என்றும், குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனையில் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவின் பிரிவு இயக்குனர் “Rainer Dörenberg” கூறியுள்ளார்.

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள