கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் இன்று சனிக்கிழமை இரவு Lørenskog இல் Akershus பல்கலைக்கழக மருத்துவமனையில் இறந்துள்ளார்.
இதுவரை மொத்தம் பத்து கொரோனா இறப்புகள் இந்த மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதாக Akershus Amtstidende எழுதியுள்ளது.
மேலதிக தகவல்: VG