கடந்த 24 மணி நேரத்தில், Drammen நகராட்சியின் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு குடியிருப்பாளர்கள் இறந்துவிட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.
Drammen நகராட்சியில் இதுவரை மொத்தம் 13 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக நகராட்சி ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக தகவல்: VG