ஒஸ்லோவில் உள்ள “Lovisenberg Diakonale” மருத்துவமனையில் கொரோனா தோற்றால், தவக்காலப் பண்டிகைக்கு முன்னர் இரண்டு நோயாளிகள் இறந்துள்ளதை இப்பொழுது, தகவல் தொடர்புத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனா கொடூரம் : LOVISENBERG மருத்துவமனையில் இரண்டு கொரோனா மரணங்கள்!
