கொரோனா கொடூரம் : SØRLANDET மருத்துவமனையில் முதல் கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : SØRLANDET மருத்துவமனையில் முதல் கொரோனா மரணம்!

Sørlandet HF மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட, ஒரு வயதான நோயாளி நேற்று இரவு இறந்துள்ளார் என்று மருத்துவமனை செய்திக்குறிப்பில் எழுதியுள்ளது.

இது Sørlandet மருத்துவமனையில் நடந்த முதல் கொரோனா மரணமாகும்.

தனிப்படட, மற்றும் உறவினர்களின் நலனுக்காக, இறந்த நபர் குறித்து மேலதிக தகவல்களை மருத்துவமனை வழங்க மறுத்துள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள