கொரோனா தளர்வு : நோர்வேயில், மருத்துவமனை அனுமதி எண்ணிக்கையில் வீழ்ச்சி!

  • Post author:
You are currently viewing கொரோனா தளர்வு : நோர்வேயில், மருத்துவமனை அனுமதி எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. இன்று, 165 நோயாளிகள் கொரோனா வைரஸால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது நேற்றைய எணிக்கையை விட 10 குறைவு என்றும், மேலும் மார்ச் 22 க்குப் பின்பு மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள