கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக நியூயார்க் (New York) நகர அதிகாரிகள் இறப்புகளை மேம்படுத்தியுள்ளனர். அதாவது, ஏற்கனவே புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாத மேலதிக 3,700 இறப்புகளை இப்போது சேர்த்துள்ளனர்.
இந்த கூடுதல் மரணங்கள், கொரோனா தொற்றிற்கு சோதிக்கப்படவில்லை. இருப்பினும், இவர்கள் கோவிட் -19 தொற்றின் விளைவாகவே இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக , நகர சுகாதார அதிகாரிகள் Reuters க்கு தெரிவித்துள்ளனர்.
மேலும், நியூயார்க் நகரில் கோவிட் -19 இன் விளைவாக இதுவரை 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக New York Times எழுதியுள்ளது.
மேலதிக தகவல்: VG