பிருத்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) திங்களன்று மீண்டும் பணியைத் தொடங்குகின்றார், இதை பிருத்தானியா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அவர்கள், கொரோனா வைரஸின் விளைவாக கடுமையாக நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறி இரண்டு வாரங்களுக்கு மேலாகியிருக்கும் இந்தவேளையில், அவர் மீண்டும் எதிர்வரும் திங்கள் அன்று தனது பணிக்கு திரும்பவுள்ளார்.