கொரோனா பிருத்தானியா : 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள்!

  • Post author:
You are currently viewing கொரோனா பிருத்தானியா : 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள்!

இங்கிலாந்தில் மட்டும் இப்போது 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக Reuters தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 10,261 ஆக உயர்ந்துள்ளது.

மேலதிகமாக ஸ்காட்லாந்தில் (Skottland) 575 கொரோனா இறப்புகளும்,வேல்ஸில் (Wales) 384 இறப்புகளும், வடக்கு அயர்லாந்தில் (Nord-Irland) 124 பேரும் பதிவாகியுள்ளதாக Sky News தெரிவித்துள்ளது.

ஆகவே, ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை கொரோனா வைரஸால் மொத்தம் 11,344 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள