நோர்வேயில், இரண்டு நாட்களாக சற்று உயர்வுக்குப் பின்னர், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்துள்ளது.
இன்று காலை, அனைத்து சுகாதார அதிகாரிகளிடமிருந்தும் பெறப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மருத்துவமனையில் 120 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று இரவு 125 ஆக இருந்துள்ளது.
- மேலும் 44 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், இது நேற்று 52 ஆக இருந்துள்ளது.
- மேலும், சுவாசக் கருவி தீவிர சிகிச்சை பிரிவுகளில், நேற்றையதைப் போலவே 32 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மேலும் இன்று, Telemark மருத்துவமனையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
மேலதிக தகவல்: VG