கொரோனா வைரஸ் ; பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் ; பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சீனாவில் கூடுதலாக 103 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்வடைந்தது.

இந்நிலையில், 94 பேர் உயிரிழந்து உள்ளனர் என இன்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்து உள்ளது.  இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் 44,200க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

பகிர்ந்துகொள்ள