இன்னும் பத்து நாட்களில் 200,000 பேர் பாதிக்கப்படலாம்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர் மூலமும் மீண்டும் இரண்டு முதல் மூன்று பேர் பாதிக்கப்படலாம் என்று ராய்ட்டர்ஸ்(Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின்(Lancaster University) பகுப்பாய்வின்படி, எதிர்வரும் 10 நாட்களுக்குள் வுஹானில் மட்டும் குறைந்தது 200,000 ம் மக்கள் பாதிக்கப்படலாம் என்று கூறுகின்றது (Dagbladet). இந்த நுரையீரல் வைரஸ் காரணமாக இதுவரை 56 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.