ஸ்வீடனில் கடந்த 24 மணி நேரத்தில், 111 பேர் கொரோனா தோற்றால் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஸ்வீடனில் மொத்தம் 1511 கொரோனா இறப்புகள் பதிவாகி உள்ளன.
தவக்காலப் பண்டிகைக்கு பின்னரான சில பிந்திய பதிவுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஸ்வீடன் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஸ்வீடனில் இதுவரை 13,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1054 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர் அல்லது பெற்றுள்ளனர்.
மேலதிக தகவல்: VG