கொலம்பியாவில் கெரில்லா குழு நடத்திய தாக்குதலில் 39 பேர் பலி !

You are currently viewing கொலம்பியாவில் கெரில்லா குழு நடத்திய தாக்குதலில் 39 பேர் பலி !

கொலம்பியா-வெனிசுலா எல்லைக்கு அருகே கெரில்லா குழு நடத்திய வன்முறையில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வன்முறையானது இடதுசாரி தேசிய விடுதலை இராணுவத்துடன் (ELN) அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்த ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவைத் தூண்டியுள்ளது.

இந்தக் குழுவுடனான உரையாடல் செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது, சிய விடுதலை இராணுவத்திற்கு அமைதிக்கான விருப்பம் இல்லை என்று பெட்ரோ  எக்ஸ் தளத்தில் எழுதினார்.

கெரில்லா குழு செய்ததை போர்க்குற்றங்கள் என்று அழைத்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply