“கொவிட் – 19” வைரஸ் காற்றில் பரவாது! உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அறிவிப்பு!!

You are currently viewing “கொவிட் – 19” வைரஸ் காற்றில் பரவாது! உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அறிவிப்பு!!

“கொரோனா” வைரசு என அறியப்படும் “கொவிட் – 19” வைரசு, காற்றில் பரவாது என உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அறிவித்துள்ளது.

குறித்த வைசரசால் பீடிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ அவரது வாயிலிருந்து வெளிவரக்கூடிய உமிழ்நீர் சிதறல்கள் மூலமாகவே இவ்வரசு பரவுமெனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், அதனாலேயே மக்கள் தமக்கிடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவேளியாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டுமெனவும், அதேவேளை, இருமுவர்களும், தும்முபவர்களும் வாயை கடதாசியாலான கைக்குட்டைகளால் மறைத்துப்பிடிக்க வேண்டுமெனவும், பாவித்த கடதாசி கைக்குட்டைகளை பாதுகாப்பாக குப்பையில் சேர்க்கவேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள