ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இவ்வாரத்திற்குள் பதவி விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என வாசுதேவ நாணயக்கார உறுதிபடத் தெரிவித்துள்ளார்.