தமிழினத்தைக் கருவறுத்து ,தமிழின அழிப்பைத் தொடர்ந்தும் நடத்திவரும் இனப்படுகொலையாளி கோத்தபாயவின் Scotland – Glasgow வருகைக்கு எதிராக எடின்பர்க்கில் அமைந்துள்ள உள்ள ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கோட்டபாய ராஜபக்ச நடத்திய தமிழின அழிப்பு குறித்து தெரிவிக்கும் வகையில் வண்ணமின்விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்ட பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
கோத்தபாய நடத்திய தமிழன அழிப்பு குறித்து The National ல் வெளியான கட்டுரை அடுத்து தற்போது ஸ்காட்லாந்து முழுவதும் குறித்த பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டது ஸ்காட்லாந்து மக்களும் தமிழர்களுக்கு ஆதராவாக எதிர்வரும் 01.11.2021 Scotland – Glasgow நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க உள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது









