கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா!

You are currently viewing கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா!

வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா! 1கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா! 2கோலாகலமாக இடம்பெற்ற பட்டத் திருவிழா! 3

பகிர்ந்துகொள்ள

Leave a Reply