சமகால அரசியற் கருத்துப்பகிர்வினை இங்கே கேட்கலாம்!

You are currently viewing சமகால அரசியற் கருத்துப்பகிர்வினை இங்கே கேட்கலாம்!

தமிழ்முரசம் வானொலியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உட்ப்பட உயர்மட்டக்குழுவினரோடு நடாத்தப்பட்ட மெய்நிகர்வழியிலான அரசியற் கருத்துப்பகிர்வினை கீழே உள்ள இணைப்பை அழுத்தி கேட்க்கலாம்! பார்க்கலாம்!

https://www.youtube.com/watch?v=5E1mpI3lKDs

பகிர்ந்துகொள்ள

Leave a Reply