சமகால அரசியலும் தமிழர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய காலத்தின் தேவையும்!!

You are currently viewing சமகால அரசியலும் தமிழர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய காலத்தின் தேவையும்!!

இன்று ஐரோப்பிய நேரம் இரவு 730 மணிக்கு சமகால அரசியலும் தமிழர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய காலத்தின் தேவையான கருத்துக்களோடு தாயகத்திலிருந்து முக்கிய அரசியற் செயற்பாட்டாளர்கள் புலம்பெயர்ந்த உறவுகளோடு கலந்துரையாடும் மெய்நிகர் கூட்டம் தமிழ்முரசத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கீமே தரப்பட்ட இணைப்பை அழுத்தி இணைந்து கொண்டு தாய்மண்ணை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்துக்கொள்ள எப்படியான அரசியல் முன்னெடுப்புக்களை செய்யலாம் என்ற உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன் வையுங்கள் உறவுகளே

எங்கள் அரசியலை நாங்களே ஆளவேண்டுமானால் நாம் துணிந்து எல்லா வழிகளாலும் போராடும்போதுதான் சாத்தியமாகும் அதற்கு மக்களாகிய உங்களின் ஆளமான சிந்தனையே படிக்கல்லாக மாறும்.

Topic: சமகால அரசியல் கலந்துரையாடல்
Time: Apr 26, 2025 19:30 Amsterdam, Berlin, Rome, Stockholm, Vienna
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/81173798788?pwd=iJCKCGsO1ngFjdMIfkt8DmNejzHfbM.1

Meeting ID: 811 7379 8788
Passcode: 181563

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply