மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றமையைக் கண்டித்து கிரான் பிரதேச செயலர் அலுவலகம் முன் இன்று 17.08.2022 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மக்களும் இணைந்து நடத்திய கண்டன கவனயீர்ப்புப் போராட்டம்.