11.12.2020 அன்று முறுகண்டி முல்லைத்தீவினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சித்த ஆயுள்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கொரோன சந்தேகத்தின் பெயரில் அவரை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவருக்கு பி.சி.ஆர் பரிசேதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்தஆயுள்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்!
