சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

You are currently viewing சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply