2024ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறீலங்கா காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறீலங்காவில் இந்த ஆண்டு 101 துப்பாக்கிச் சூடுகளில் 60 பேர் பலி!
