சிறீலங்காவில் சிகிச்சையில் உள்ள தொற்றாளர் தொகை 67 ஆயிரத்தை தாண்டியது!

You are currently viewing சிறீலங்காவில் சிகிச்சையில் உள்ள தொற்றாளர் தொகை 67 ஆயிரத்தை தாண்டியது!

சிறீலங்காவில் நேற்று 3,333 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும், அதற்கமைய இது வரையில் 4,59,459 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 3,82,476 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 67,032 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply